
நடந்து வந்த பாதை திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து கையை அகல விரித்து வானத்திடம் யாசகம் கேட்டபடி மரம் இருந்தது பகலில் இருளில் கொட்டிக்கிடந்த, நட்சத்திர பொக்கிஷத்தை கள்வர் கண்ணிலிருந்துகாத்து மறைக்க உயர் அடர் பசுமை கிளைப் போர்வையை வான் வேண்டாமலே மரமளித்து மகிழ்ந்தது. திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து ...