பயணம்
பயணம்
வணக்கம்
பாதை சரியகத்தான் வரையப்பட்டிருந்தது
வந்தது நல்ல வாகனம் தான்
வண்டியோட்டி எனக்குத்தான்
சேருமிடம் பற்றிய குழப்பம்.
மழையும் ,மலையும் வானமும் ,வனமும்
தடங்களை தப்ப விட்டன
தெளிவான வழியும்.சுலபமான கணக்கும்
மழையும் ,மலையும் வானமும் ,வனமும்
தடங்களை தப்ப விட்டன
தெளிவான வழியும்.சுலபமான கணக்கும்
என் தேர்வில் வரவில்லை,
இருந்தாலும்,சேருமிடம் பற்றிய
குழப்பத்தில் இப்போது இல்லை நான்
குழப்பத்தில் இப்போது இல்லை நான்
வண்டி, மாடு இல்லை யென்றலும்
வழிப் பயனம் தொடரும்
தொடரும் ...தொடரும்
முடிவில்லா முடிவை நோக்கி,
தொடரும் ....தொடரும்...
தொடரும் ....தொடரும்...
கருத்துகள்